×

அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் 18:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:70) ayat 70 in Tamil

18:70 Surah Al-Kahf ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 70 - الكَهف - Page - Juz 15

﴿قَالَ فَإِنِ ٱتَّبَعۡتَنِي فَلَا تَسۡـَٔلۡنِي عَن شَيۡءٍ حَتَّىٰٓ أُحۡدِثَ لَكَ مِنۡهُ ذِكۡرٗا ﴾
[الكَهف: 70]

அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்

❮ Previous Next ❯

ترجمة: قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا, باللغة التاميلية

﴿قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا﴾ [الكَهف: 70]

Abdulhameed Baqavi
atarku avar ‘‘nir ennaip pinparruvatayin (nan ceyyum) evvisayattaip parriyum nanakave umakku arivikkum varai nir ennitam ataip parrik ketkatir'' enru connar
Abdulhameed Baqavi
ataṟku avar ‘‘nīr eṉṉaip piṉpaṟṟuvatāyiṉ (nāṉ ceyyum) evviṣayattaip paṟṟiyum nāṉākavē umakku aṟivikkum varai nīr eṉṉiṭam ataip paṟṟik kēṭkātīr'' eṉṟu coṉṉār
Jan Turst Foundation
(atarku avar)"nir ennaippin totarvatayin, enta oru visayattaip parriyum - nanakave ataipparri umakku arivikkum varai - nir ennitam ketkak kutatu" enru connar
Jan Turst Foundation
(ataṟku avar)"nīr eṉṉaippiṉ toṭarvatāyiṉ, enta oru viṣayattaip paṟṟiyum - nāṉākavē ataippaṟṟi umakku aṟivikkum varai - nīr eṉṉiṭam kēṭkak kūṭātu" eṉṟu coṉṉār
Jan Turst Foundation
(அதற்கு அவர்) "நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது" என்று சொன்னார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek