×

(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் 18:93 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:93) ayat 93 in Tamil

18:93 Surah Al-Kahf ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 93 - الكَهف - Page - Juz 16

﴿حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيۡنَ ٱلسَّدَّيۡنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوۡمٗا لَّا يَكَادُونَ يَفۡقَهُونَ قَوۡلٗا ﴾
[الكَهف: 93]

(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون, باللغة التاميلية

﴿حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون﴾ [الكَهف: 93]

Abdulhameed Baqavi
(Ankirunta) iru malaikalin itaiveliyai avar ataintapotu avarrirku munnal makkal cilaraik kantar. Avarkal peccai (elitil) puriyakkutiyavarkalaka irukkavillai
Abdulhameed Baqavi
(Aṅkirunta) iru malaikaḷiṉ iṭaiveḷiyai avar aṭaintapōtu avaṟṟiṟku muṉṉāl makkaḷ cilaraik kaṇṭār. Avarkaḷ pēccai (eḷitil) puriyakkūṭiyavarkaḷāka irukkavillai
Jan Turst Foundation
iru malaikalukkitaiye (irunta oritattai) avar ettiyapotu, avvirantirkum appal irunta oru camukattaraik kantar. Avarkal entac collaiyum vilankik kolpavaraka irukkavillai
Jan Turst Foundation
iru malaikaḷukkiṭaiyē (irunta ōriṭattai) avar ettiyapōtu, avviraṇṭiṟkum appāl irunta oru camūkattāraik kaṇṭār. Avarkaḷ entac collaiyum viḷaṅkik koḷpavarāka irukkavillai
Jan Turst Foundation
இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek