×

அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் 18:94 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:94) ayat 94 in Tamil

18:94 Surah Al-Kahf ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 94 - الكَهف - Page - Juz 16

﴿قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا ﴾
[الكَهف: 94]

அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ياذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك, باللغة التاميلية

﴿قالوا ياذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك﴾ [الكَهف: 94]

Abdulhameed Baqavi
avarkal (ivarai nokki jataiyaka) ‘‘tulkarnaine! Niccayamaka yahjuj, mahjuj (ennum makkal) enkal uril (vantu) perum visamam ceykirarkal. Enkalukkum avarkalukkum itaiyil nir oru tataiyai erpatuttum poruttu oru tokaiyai nankal umakku cekaram ceyyalama?'' Enru kettarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (ivarai nōkki jāṭaiyāka) ‘‘tulkarṉaiṉē! Niccayamāka yaḥjūj, maḥjūj (eṉṉum makkaḷ) eṅkaḷ ūril (vantu) perum viṣamam ceykiṟārkaḷ. Eṅkaḷukkum avarkaḷukkum iṭaiyil nīr oru taṭaiyai ēṟpaṭuttum poruṭṭu oru tokaiyai nāṅkaḷ umakku cēkaram ceyyalāmā?'' Eṉṟu kēṭṭārkaḷ
Jan Turst Foundation
avarkal"tulkarnaine! Niccayamaka yahjujum, mahjujum pumiyil hpasatu - kulappam - ceykirarkal; atalal, enkalukkum, avarkalukkumitaiye oru tatuppu(c cuvarai) nir erpatuttit tarum poruttu nankal umakku oru tokaiyait taralama?" Enru kettarkal
Jan Turst Foundation
avarkaḷ"tulkarṉaiṉē! Niccayamāka yaḥjūjum, maḥjūjum pūmiyil ḥpasātu - kuḻappam - ceykiṟārkaḷ; ātalāl, eṅkaḷukkum, avarkaḷukkumiṭaiyē oru taṭuppu(c cuvarai) nīr ēṟpaṭuttit tarum poruṭṭu nāṅkaḷ umakku oru tokaiyait taralāmā?" Eṉṟu kēṭṭārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek