×

அல்லாஹ்விடமிருந்து தூதர் ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட (அ)வர்களில் 2:101 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:101) ayat 101 in Tamil

2:101 Surah Al-Baqarah ayat 101 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 101 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 101]

அல்லாஹ்விடமிருந்து தூதர் ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட (அ)வர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பினோல் தூக்கிப்போட்டு விடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من, باللغة التاميلية

﴿ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من﴾ [البَقَرَة: 101]

Abdulhameed Baqavi
allahvitamiruntu tutar oruvar avarkalitam vantu avarkalitamulla (vetat)tai unmaippatuttiyapotilum, (muntiya) vetam valankappatta (a)varkalil palar allahvutaiya (inta) vetattaiye tankal ariyatatu pol tankal mutukukkup pinol tukkippottu vitukinranar
Abdulhameed Baqavi
allāhviṭamiruntu tūtar oruvar avarkaḷiṭam vantu avarkaḷiṭamuḷḷa (vētat)tai uṇmaippaṭuttiyapōtilum, (muntiya) vētam vaḻaṅkappaṭṭa (a)varkaḷil palar allāhvuṭaiya (inta) vētattaiyē tāṅkaḷ aṟiyātatu pōl taṅkaḷ mutukukkup piṉōl tūkkippōṭṭu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
avarkalitam ulla(vetat)tai meyppikkum oru tutar allahvitamiruntu avarkalitam vanta potu, vetam valankappattoril oru pirivinar allahvin vetattait tankal etum ariyatavarkal pol tankal mutukukkup pinnal erintu vittarkal
Jan Turst Foundation
avarkaḷiṭam uḷḷa(vētat)tai meyppikkum oru tūtar allāhviṭamiruntu avarkaḷiṭam vanta pōtu, vētam vaḻaṅkappaṭṭōril oru piriviṉar allāhviṉ vētattait tāṅkaḷ ētum aṟiyātavarkaḷ pōl taṅkaḷ mutukukkup piṉṉāl eṟintu viṭṭārkaḷ
Jan Turst Foundation
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek