×

அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்தபோதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து 2:100 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:100) ayat 100 in Tamil

2:100 Surah Al-Baqarah ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 100 - البَقَرَة - Page - Juz 1

﴿أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴾
[البَقَرَة: 100]

அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்தபோதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? மாறாக, அவர்களில் பெரும்பாலோர் (இதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون, باللغة التاميلية

﴿أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون﴾ [البَقَرَة: 100]

Abdulhameed Baqavi
avarkal (tankal napiyitam) or utanpatikkaiyaic ceytapotellam avarkalil oru pirivinar atai (niraiverratu) etutterintu vitavillaiya? Maraka, avarkalil perumpalor (itai) nampikkai kollamattarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (taṅkaḷ napiyiṭam) ōr uṭaṉpaṭikkaiyaic ceytapōtellām avarkaḷil oru piriviṉar atai (niṟaivēṟṟātu) eṭutteṟintu viṭavillaiyā? Māṟāka, avarkaḷil perumpālōr (itai) nampikkai koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
melum, avarkal utanpatikkai ceytapotellam, avarkalil oru pirivinar avarrai murittu vitavillaiya? Akave, avarkalil perumpalor iman kolla mattarkal
Jan Turst Foundation
mēlum, avarkaḷ uṭaṉpaṭikkai ceytapōtellām, avarkaḷil oru piriviṉar avaṟṟai muṟittu viṭavillaiyā? Ākavē, avarkaḷil perumpālōr īmāṉ koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek