×

நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் 2:158 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:158) ayat 158 in Tamil

2:158 Surah Al-Baqarah ayat 158 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 158 - البَقَرَة - Page - Juz 2

﴿۞ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ﴾
[البَقَرَة: 158]

நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் (‘கஅபா' என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜூ' அல்லது ‘உம்ரா' செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுவான், அவருடைய (எண்ணங்களை) நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا, باللغة التاميلية

﴿إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا﴾ [البَقَرَة: 158]

Abdulhameed Baqavi
Niccayamaka ‘sahpa' (malaiyum) ‘marva' (malaiyum, vanakkattirkaka erpatuttappatta) allahvin ataiyalankalil ullavaiyaka irukkinrana. Akaiyal evarkal (‘ka'apa' ennum) avvittai ‘hajju' allatu ‘umra' ceytarkalo avarkal, avvirantaiyum curri varuvatu kurramillai. Akave, evarenum nanmaiyai nati (avvaru) ceytal niccayamaka allah (atarku) nanri parattuvan, avarutaiya (ennankalai) nankarivan
Abdulhameed Baqavi
Niccayamāka ‘saḥpā' (malaiyum) ‘marvā' (malaiyum, vaṇakkattiṟkāka ēṟpaṭuttappaṭṭa) allāhviṉ aṭaiyāḷaṅkaḷil uḷḷavaiyāka irukkiṉṟaṉa. Ākaiyāl evarkaḷ (‘ka'apā' eṉṉum) avvīṭṭai ‘hajjū' allatu ‘umrā' ceytārkaḷō avarkaḷ, avviraṇṭaiyum cuṟṟi varuvatu kuṟṟamillai. Ākavē, evarēṉum naṉmaiyai nāṭi (avvāṟu) ceytāl niccayamāka allāh (ataṟku) naṉṟi pārāṭṭuvāṉ, avaruṭaiya (eṇṇaṅkaḷai) naṉkaṟivāṉ
Jan Turst Foundation
niccayamaka'sahpa', 'marva' (ennum malaikal) allahvin ataiyalankalil ninrum ullana. Enave evar (kahpa ennum) avvittai haj allatu umra ceykirarkalo avarkal avviru malaikalaiyum curri varutal kurramalla. Innum evanoruvan upariyaka narkarumankal ceykirano, (avanukku) niccayamaka allah nanriyarital kanpippavanakavum, (avanutaiya narceyalkalai) nankarintavanakavum irukkinran
Jan Turst Foundation
niccayamāka'saḥpā', 'marvā' (eṉṉum malaikaḷ) allāhviṉ aṭaiyāḷaṅkaḷil niṉṟum uḷḷaṉa. Eṉavē evar (kaḥpā eṉṉum) avvīṭṭai haj allatu umrā ceykiṟārkaḷō avarkaḷ avviru malaikaḷaiyum cuṟṟi varutal kuṟṟamalla. Iṉṉum evaṉoruvaṉ upariyāka naṟkarumaṅkaḷ ceykiṟāṉō, (avaṉukku) niccayamāka allāh naṉṟiyaṟital kāṇpippavaṉākavum, (avaṉuṭaiya naṟceyalkaḷai) naṉkaṟintavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek