×

நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது 2:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:23) ayat 23 in Tamil

2:23 Surah Al-Baqarah ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 23 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[البَقَرَة: 23]

நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டுவாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله, باللغة التاميلية

﴿وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله﴾ [البَقَرَة: 23]

Abdulhameed Baqavi
Nam (nam tutar muham'matu ennum) nam atiyarukku irakkiya i(vvetat)til ninkal cantekappattu (itu allahvinal arulappattatalla enru kurukinra) ninkal unmaiyalarkalaka iruntal allahvait tavira unkalai amotippavarkalaiyum (tiramaiyalarkalaiyum utaviyalarkalaiyum) ninkal alaittu(c certtu)kkontu itaip ponra or attiyayattai (amaittu)k kontuvarunkal
Abdulhameed Baqavi
Nām (nam tūtar muham'matu eṉṉum) nam aṭiyārukku iṟakkiya i(vvētat)til nīṅkaḷ cantēkappaṭṭu (itu allāhviṉāl aruḷappaṭṭatalla eṉṟu kūṟukiṉṟa) nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl allāhvait tavira uṅkaḷai āmōtippavarkaḷaiyum (tiṟamaiyāḷarkaḷaiyum utaviyāḷarkaḷaiyum) nīṅkaḷ aḻaittu(c cērttu)kkoṇṭu itaip pōṉṟa ōr attiyāyattai (amaittu)k koṇṭuvāruṅkaḷ
Jan Turst Foundation
innum, (muham'matu (sal) enra) nam atiyarukku nam aruliyulla (vetat)til ninkal cantekam utaiyoraka iruppirkalanal, (anta cantekattil) unmai utaiyorakavum iruppirkalanal allahvaittavira unkal utaviyalarkalai(yellam onraka) alaittu (vaittu)kkontu itu ponra or attiyayamenum kontu varunkal
Jan Turst Foundation
iṉṉum, (muham'matu (sal) eṉṟa) nam aṭiyārukku nām aruḷiyuḷḷa (vētat)til nīṅkaḷ cantēkam uṭaiyōrāka iruppīrkaḷāṉāl, (anta cantēkattil) uṇmai uṭaiyōrākavum iruppīrkaḷāṉāl allāhvaittavira uṅkaḷ utaviyāḷarkaḷai(yellām oṉṟāka) aḻaittu (vaittu)kkoṇṭu itu pōṉṟa ōr attiyāyamēṉum koṉṭu vāruṅkaḷ
Jan Turst Foundation
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek