×

நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - 2:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:24) ayat 24 in Tamil

2:24 Surah Al-Baqarah ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 24 - البَقَرَة - Page - Juz 1

﴿فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 24]

நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது

❮ Previous Next ❯

ترجمة: فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت, باللغة التاميلية

﴿فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت﴾ [البَقَرَة: 24]

Abdulhameed Baqavi
ninkal avvitam (kontuvara) iyalatu ponal - unkalal niccayam avvaru ceyya mutiyatu - manitarkalum karkalum iraiyakinra (naraka) neruppukkup payantu kollunkal. Atu nirakarippavarkalukkena tayar ceyyappattullatu
Abdulhameed Baqavi
nīṅkaḷ avvitam (koṇṭuvara) iyalātu pōṉāl - uṅkaḷāl niccayam avvāṟu ceyya muṭiyātu - maṉitarkaḷum kaṟkaḷum iraiyākiṉṟa (naraka) neruppukkup payantu koḷḷuṅkaḷ. Atu nirākarippavarkaḷukkeṉa tayār ceyyappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
(appati) ninkal ceyyavittal, appatic ceyya unkalal tinnamaka mutiyatu, manitarkalaiyum karkalaiyum eriporulakak konta naraka neruppai ancik kollunkal. (Anta neruppu, iraivanaiyum avan vetattaiyum erka marukkum) kahpirkalukkakave atu cittappatuttappattullatu
Jan Turst Foundation
(appaṭi) nīṅkaḷ ceyyāviṭṭāl, appaṭic ceyya uṅkaḷāl tiṇṇamāka muṭiyātu, maṉitarkaḷaiyum kaṟkaḷaiyum eriporuḷākak koṇṭa naraka neruppai añcik koḷḷuṅkaḷ. (Anta neruppu, iṟaivaṉaiyum avaṉ vētattaiyum ēṟka maṟukkum) kāḥpirkaḷukkākavē atu cittappaṭuttappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek