×

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, 2:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:22) ayat 22 in Tamil

2:22 Surah Al-Baqarah ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 22 - البَقَرَة - Page - Juz 1

﴿ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 22]

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج, باللغة التاميلية

﴿الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج﴾ [البَقَرَة: 22]

Abdulhameed Baqavi
avane pumiyai ninkal vacikkum itamakavum, vanattai oru mukatakavum amaittu, mekattiliruntu malaiyaip polivittu, ataik kontu (ninkal) pucikkakkutiya kanivarkkankalaiyum unkalukku veliyakkukiran. Akave, (ivarraiyellam) ninkal telivaka arintukonte allahvukku inaikalai akkatirkal
Abdulhameed Baqavi
avaṉē pūmiyai nīṅkaḷ vacikkum iṭamākavum, vāṉattai oru mukaṭākavum amaittu, mēkattiliruntu maḻaiyaip poḻivittu, ataik koṇṭu (nīṅkaḷ) pucikkakkūṭiya kaṉivarkkaṅkaḷaiyum uṅkaḷukku veḷiyākkukiṟāṉ. Ākavē, (ivaṟṟaiyellām) nīṅkaḷ teḷivāka aṟintukoṇṭē allāhvukku iṇaikaḷai ākkātīrkaḷ
Jan Turst Foundation
a(nta irai)vane unkalukkaka pumiyai virippakavum, vanattai vitanamakavum amaittu, vanattininrum malai poliyacceytu, ataninru unkal unavirkakak kani varkkankalai velivarac ceykiran; (inta unmaikalaiyellam) ninkal arintu konte irukkum nilaiyil allahvukku inaikalai erpatuttatirkal
Jan Turst Foundation
a(nta iṟai)vaṉē uṅkaḷukkāka pūmiyai virippākavum, vāṉattai vitāṉamākavum amaittu, vāṉattiṉiṉṟum maḻai poḻiyacceytu, ataṉiṉṟu uṅkaḷ uṇaviṟkākak kaṉi varkkaṅkaḷai veḷivarac ceykiṟāṉ; (inta uṇmaikaḷaiyellām) nīṅkaḷ aṟintu koṇṭē irukkum nilaiyil allāhvukku iṇaikaḷai ēṟpaṭuttātīrkaḷ
Jan Turst Foundation
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek