×

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு 2:274 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:274) ayat 274 in Tamil

2:274 Surah Al-Baqarah ayat 274 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 274 - البَقَرَة - Page - Juz 3

﴿ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 274]

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا, باللغة التاميلية

﴿الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا﴾ [البَقَرَة: 274]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Evarkal tankal porulkalai (pirarukku utavitum nokkil) iravilum, pakalilum, irakaciyamakavum, velippataiyakavum celavu ceykirarkalo avarkalukkuriya kuli avarkalin iraivanitam avarkalukku untu. Tavira, avarkalukku (marumaiyil) evvita payamum illai. Avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Evarkaḷ taṅkaḷ poruḷkaḷai (piṟarukku utaviṭum nōkkil) iravilum, pakalilum, irakaciyamākavum, veḷippaṭaiyākavum celavu ceykiṟārkaḷō avarkaḷukkuriya kūli avarkaḷiṉ iṟaivaṉiṭam avarkaḷukku uṇṭu. Tavira, avarkaḷukku (maṟumaiyil) evvita payamum illai. Avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
yar tankal porulkalai, (tana tarmankalil) iravilum, pakalilum; irakaciyamakavum, pakirankamakavum celavu ceykinrarkalo, avarkalukku avarkalutaiya iraivanitattil narkuli irukkiratu. Avarkalukku accamum illai. Avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
yār taṅkaḷ poruḷkaḷai, (tāṉa tarmaṅkaḷil) iravilum, pakalilum; irakaciyamākavum, pakiraṅkamākavum celavu ceykiṉṟārkaḷō, avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil naṟkūli irukkiṟatu. Avarkaḷukku accamum illai. Avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek