×

எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த 2:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:36) ayat 36 in Tamil

2:36 Surah Al-Baqarah ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 36 - البَقَرَة - Page - Juz 1

﴿فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ﴾
[البَقَرَة: 36]

எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்துவிட்டான். ஆகவே, (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (சொர்க்கத்திலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரை சுகமும் அனுபவிக்கலாம்'' என நாம் கூறினோம்

❮ Previous Next ❯

ترجمة: فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو, باللغة التاميلية

﴿فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو﴾ [البَقَرَة: 36]

Abdulhameed Baqavi
eninum, (iplisakiya) saittan atai karanamaka vaittu, avviruvaraiyum tavarilaikkumpatic ceytu, (corkkattiliruntum) avviruvarum irunta (melana) nilaimaiyiliruntum avarkalai veliyerumpati ceytuvittan. Akave, (avarkalai nokki) “unkalil cilar cilarukku etiriyavar. (Corkkattiliruntu) ninkal irankivitunkal. Unkalukku pumiyiltan vacikka itamuntu. Atil ciritu kalam varai cukamum anupavikkalam'' ena nam kurinom
Abdulhameed Baqavi
eṉiṉum, (iplīsākiya) ṣaittāṉ atai kāraṇamāka vaittu, avviruvaraiyum tavaṟiḻaikkumpaṭic ceytu, (corkkattiliruntum) avviruvarum irunta (mēlāṉa) nilaimaiyiliruntum avarkaḷai veḷiyēṟumpaṭi ceytuviṭṭāṉ. Ākavē, (avarkaḷai nōkki) “uṅkaḷil cilar cilarukku etiriyāvar. (Corkkattiliruntu) nīṅkaḷ iṟaṅkiviṭuṅkaḷ. Uṅkaḷukku pūmiyiltāṉ vacikka iṭamuṇṭu. Atil ciṟitu kālam varai cukamum aṉupavikkalām'' eṉa nām kūṟiṉōm
Jan Turst Foundation
itanpin, saittan avarkal iruvaraiyum atiliruntu vali tavarac ceytan; avarkal iruvarum irunta(corkkat)tiliruntu veliyerumaru ceytan; innum nam, "ninkal (yavarum inkiruntu) irankunkal; unkalil cilar cilarukku pakaivaraka iruppirkal; pumiyil oru kurippitta kalam varai unkalukkut tankumitamum anupavikkum porulkalum untu" enru kurinom
Jan Turst Foundation
itaṉpiṉ, ṣaittāṉ avarkaḷ iruvaraiyum atiliruntu vaḻi tavaṟac ceytāṉ; avarkaḷ iruvarum irunta(corkkat)tiliruntu veḷiyēṟumāṟu ceytāṉ; iṉṉum nām, "nīṅkaḷ (yāvarum iṅkiruntu) iṟaṅkuṅkaḷ; uṅkaḷil cilar cilarukku pakaivarāka iruppīrkaḷ; pūmiyil oru kuṟippiṭṭa kālam varai uṅkaḷukkut taṅkumiṭamum aṉupavikkum poruḷkaḷum uṇṭu" eṉṟu kūṟiṉōm
Jan Turst Foundation
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek