×

பின்னர், நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீர் உமது 2:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:35) ayat 35 in Tamil

2:35 Surah Al-Baqarah ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 35 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 35]

பின்னர், நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்'' என்று கூறினோம்

❮ Previous Next ❯

ترجمة: وقلنا ياآدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا, باللغة التاميلية

﴿وقلنا ياآدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا﴾ [البَقَرَة: 35]

Abdulhameed Baqavi
pinnar, nam (atamukkut tunaiyaka avar manaiviyaip pataittu atamai nokki) “atame! Nir umatu manaiviyutan corkkattil vacittiruppiraka. Ninkal iruvarum itil virumpum itattil (virumpiyavarrait) taralamakap puciyunkal. Anal, inta marattai nerunkatirkal. Nerunkinal ninkal iruvarum (unkalukkut) tinkilaittuk kontavarkalavirkal'' enru kurinom
Abdulhameed Baqavi
piṉṉar, nām (ātamukkut tuṇaiyāka avar maṉaiviyaip paṭaittu ātamai nōkki) “ātamē! Nīr umatu maṉaiviyuṭaṉ corkkattil vacittiruppīrāka. Nīṅkaḷ iruvarum itil virumpum iṭattil (virumpiyavaṟṟait) tārāḷamākap puciyuṅkaḷ. Āṉāl, inta marattai neruṅkātīrkaḷ. Neruṅkiṉāl nīṅkaḷ iruvarum (uṅkaḷukkut) tīṅkiḻaittuk koṇṭavarkaḷāvīrkaḷ'' eṉṟu kūṟiṉōm
Jan Turst Foundation
melum nam, "atame! Nirum um manaiviyum accuvanapatiyil kutiyirunkal. Melum ninkal iruvarum virumpiyavaru atiliruntu taralamaka puciyunkal; anal ninkal iruvarum im'marattai mattum nerunka ventam; (appatic ceytirkalanal) ninkal iruvarum akkiramakkararkalil ninrum akivituvirkal" enru connom
Jan Turst Foundation
mēlum nām, "ātamē! Nīrum um maṉaiviyum accuvaṉapatiyil kuṭiyiruṅkaḷ. Mēlum nīṅkaḷ iruvarum virumpiyavāṟu atiliruntu tārāḷamāka puciyuṅkaḷ; āṉāl nīṅkaḷ iruvarum im'marattai maṭṭum neruṅka vēṇṭām; (appaṭic ceytīrkaḷāṉāl) nīṅkaḷ iruvarum akkiramakkārarkaḷil niṉṟum ākiviṭuvīrkaḷ" eṉṟu coṉṉōm
Jan Turst Foundation
மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek