×

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். (அவ்வாக்கியங்களைக்கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே 2:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:37) ayat 37 in Tamil

2:37 Surah Al-Baqarah ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 37 - البَقَرَة - Page - Juz 1

﴿فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴾
[البَقَرَة: 37]

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார். (அவ்வாக்கியங்களைக்கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன் தான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم, باللغة التاميلية

﴿فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم﴾ [البَقَرَة: 37]

Abdulhameed Baqavi
pinnar atam cila vakkiyankalait tan iraivanitamiruntu karrukkontar. (Avvakkiyankalaikkontu avar pirarttanai ceyta vannamakave iruntar.) Atanal avarai (allah) mannittu vittan. Niccayamaka avan tan mika mannippavan, mikka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
piṉṉar ātam cila vākkiyaṅkaḷait taṉ iṟaivaṉiṭamiruntu kaṟṟukkoṇṭār. (Avvākkiyaṅkaḷaikkoṇṭu avar pirārttaṉai ceyta vaṇṇamākavē iruntār.) Ataṉāl avarai (allāh) maṉṉittu viṭṭāṉ. Niccayamāka avaṉ tāṉ mika maṉṉippavaṉ, mikka karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
pinnar atam tam iraivanitamiruntu cila vakkukalaik karruk kontar; (innum, avarrin mulamaka iraivanitam mannippukkorinar) enave iraivan avarai mannittan; niccayamaka avan mika mannipponum, karunaiyalanum avan
Jan Turst Foundation
piṉṉar ātam tam iṟaivaṉiṭamiruntu cila vākkukaḷaik kaṟṟuk koṇṭār; (iṉṉum, avaṟṟiṉ mulamāka iṟaivaṉiṭam maṉṉippukkōriṉār) eṉavē iṟaivaṉ avarai maṉṉittāṉ; niccayamāka avaṉ mika maṉṉippōṉum, karuṇaiyāḷaṉum āvāṉ
Jan Turst Foundation
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek