×

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த 2:40 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:40) ayat 40 in Tamil

2:40 Surah Al-Baqarah ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 40 - البَقَرَة - Page - Juz 1

﴿يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ ﴾
[البَقَرَة: 40]

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي, باللغة التاميلية

﴿يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي﴾ [البَقَرَة: 40]

Abdulhameed Baqavi
israyilin cantatikale! Unkalukku nan arul purintirunta en arutkotaiyai ninaittup parunkal. Ninkal enakkalitta vakkai niraiverrunkal, nan unkalukkalitta vakkai niraiverruven. Ennaiye (payantu) ancunkal
Abdulhameed Baqavi
isrāyīliṉ cantatikaḷē! Uṅkaḷukku nāṉ aruḷ purintirunta eṉ aruṭkoṭaiyai niṉaittup pāruṅkaḷ. Nīṅkaḷ eṉakkaḷitta vākkai niṟaivēṟṟuṅkaḷ, nāṉ uṅkaḷukkaḷitta vākkai niṟaivēṟṟuvēṉ. Eṉṉaiyē (payantu) añcuṅkaḷ
Jan Turst Foundation
israyilin cantatiyanare! Nan unkalukku alitta ennutaiya arutkotaiyai ninaivu kurunkal; ninkal en vakkurutiyai niraiverrunkal; nan unkal vakkurutiyai niraiverruven; melum, ninkal (verevarukkum ancatu) enakke ancuvirkalaka
Jan Turst Foundation
isrāyīliṉ cantatiyaṉarē! Nāṉ uṅkaḷukku aḷitta eṉṉuṭaiya aruṭkoṭaiyai niṉaivu kūṟuṅkaḷ; nīṅkaḷ eṉ vākkuṟutiyai niṟaivēṟṟuṅkaḷ; nāṉ uṅkaḷ vākkuṟutiyai niṟaivēṟṟuvēṉ; mēlum, nīṅkaḷ (vēṟevarukkum añcātu) eṉakkē añcuvīrkaḷāka
Jan Turst Foundation
இஸ்ராயீலின் சந்ததியனரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek