×

(தவிர) எவர்கள் (என் நேர்வழியை) நிராகரித்து என் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்! அவர்கள் அதில் 2:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:39) ayat 39 in Tamil

2:39 Surah Al-Baqarah ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 39 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 39]

(தவிர) எவர்கள் (என் நேர்வழியை) நிராகரித்து என் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்! அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون, باللغة التاميلية

﴿والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون﴾ [البَقَرَة: 39]

Abdulhameed Baqavi
(Tavira) evarkal (en nervaliyai) nirakarittu en vacanankalaip poyyakkukirarkalo avarkal narakavacikaltan! Avarkal atil enrenrum tanki vituvarkal
Abdulhameed Baqavi
(Tavira) evarkaḷ (eṉ nērvaḻiyai) nirākarittu eṉ vacaṉaṅkaḷaip poyyākkukiṟārkaḷō avarkaḷ narakavācikaḷtāṉ! Avarkaḷ atil eṉṟeṉṟum taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
Anri yar (itai erka) maruttu, nam attatcikalai poypikka murpatukirarkalo avarkal naraka vacikal; avarkal a(n narakat)til enrenrum tanki iruppar
Jan Turst Foundation
Aṉṟi yār (itai ēṟka) maṟuttu, nam attāṭcikaḷai poypikka muṟpaṭukiṟārkaḷō avarkaḷ naraka vācikaḷ; avarkaḷ a(n narakat)til eṉṟeṉṟum taṅki iruppar
Jan Turst Foundation
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek