×

இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகிறீர்கள். உங்களில் பலரை அவர்களின் 2:85 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:85) ayat 85 in Tamil

2:85 Surah Al-Baqarah ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 85 - البَقَرَة - Page - Juz 1

﴿ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 85]

இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகிறீர்கள். உங்களில் பலரை அவர்களின் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கிறீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிக்) கைதிகளாக உங்களிடம் (உதவிதேடி) வந்துவிட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கைகொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم, باللغة التاميلية

﴿ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم﴾ [البَقَرَة: 85]

Abdulhameed Baqavi
Ivvaru urutippatuttiya pinnarum ninkal un(kal manitar)kalaik kolai ceytu vitukirirkal. Unkalil palarai avarkalin illankalil iruntum veliyerri vitukirirkal. Avarkalukku etiraka pavamakavum aniyayamakavum (avarkalutaiya etirikalukku) ninkal utaviyum ceykirirkal. (Anal, ninkal veliyerriya) avarkal (etirikalin kaiyil cikkik) kaitikalaka unkalitam (utaviteti) vantuvittalo avarkalukkaka ninkal (porulai) itukotuttu (avarkalai mittu) vitukirirkal. Anal, avarkalai avarkal illankaliliruntu veliyerruvatum unkalukkut tatai ceyyappattullatu. (Ivvaru ceyyum) ninkal vetattil (ulla) cila kattalaikalai nampikkaikontu, cila kattalaikalai nirakarikkirirkala? Unkalil evarkal ivvaru ceykirarkalo avarkalukku ivvulakattil ilivait tavira (veronrum) kitaikkatu. Marumaiyilo, (avarkal) katumaiyana vetanaiyin pakkam virattappatuvarkal. Unkal icceyalaip parri allah paramukamayillai
Abdulhameed Baqavi
Ivvāṟu uṟutippaṭuttiya piṉṉarum nīṅkaḷ uṅ(kaḷ maṉitar)kaḷaik kolai ceytu viṭukiṟīrkaḷ. Uṅkaḷil palarai avarkaḷiṉ illaṅkaḷil iruntum veḷiyēṟṟi viṭukiṟīrkaḷ. Avarkaḷukku etirāka pāvamākavum aniyāyamākavum (avarkaḷuṭaiya etirikaḷukku) nīṅkaḷ utaviyum ceykiṟīrkaḷ. (Āṉāl, nīṅkaḷ veḷiyēṟṟiya) avarkaḷ (etirikaḷiṉ kaiyil cikkik) kaitikaḷāka uṅkaḷiṭam (utavitēṭi) vantuviṭṭālō avarkaḷukkāka nīṅkaḷ (poruḷai) īṭukoṭuttu (avarkaḷai mīṭṭu) viṭukiṟīrkaḷ. Āṉāl, avarkaḷai avarkaḷ illaṅkaḷiliruntu veḷiyēṟṟuvatum uṅkaḷukkut taṭai ceyyappaṭṭuḷḷatu. (Ivvāṟu ceyyum) nīṅkaḷ vētattil (uḷḷa) cila kaṭṭaḷaikaḷai nampikkaikoṇṭu, cila kaṭṭaḷaikaḷai nirākarikkiṟīrkaḷā? Uṅkaḷil evarkaḷ ivvāṟu ceykiṟārkaḷō avarkaḷukku ivvulakattil iḻivait tavira (vēṟoṉṟum) kiṭaikkātu. Maṟumaiyilō, (avarkaḷ) kaṭumaiyāṉa vētaṉaiyiṉ pakkam viraṭṭappaṭuvārkaḷ. Uṅkaḷ icceyalaip paṟṟi allāh parāmukamāyillai
Jan Turst Foundation
(Ivvaru urutippatuttiya) ninkale unkalitaiye kolai ceykinrirkal; unkalileye orucararai avarkalutaiya vitukaliliruntu veliyerrukirirkal; avarkalimitu akkiramam puriyavum, pakaimai kollavum (avarkalin virotikalukku) utavi ceykirirkal. Veliyerrappattavarkal (ivvirotikalitam cikki) kaitikalaka unkalitam vantal, (appolutu mattum palippukku anci) nasta'itu perrukkontu (avarkalai vitutalai ceytu) vitukirirkal-anal avarkalai (vitukalai vittu) veliyerruvatu unkal mitu harama(na tatukkappatta ceyala)kum. (Appatiyenral) ninkal vetattil cilatai nampi cilatai marukkirirkala? Enave unkalil ivvakaiyil ceyalpatukiravarkalukku ivvulaka valvil ilivait tavira veru kuli etuvum kitaikkatu. Marumai(kiyama) nalilo avarkal mikak katumaiyana vetanaiyinpal mittappatuvarkal; innum ninkal ceytu varuvatai allah kavanikkamal illai
Jan Turst Foundation
(Ivvāṟu uṟutippaṭuttiya) nīṅkaḷē uṅkaḷiṭaiyē kolai ceykiṉṟīrkaḷ; uṅkaḷilēyē orucārārai avarkaḷuṭaiya vīṭukaḷiliruntu veḷiyēṟṟukiṟīrkaḷ; avarkaḷimītu akkiramam puriyavum, pakaimai koḷḷavum (avarkaḷiṉ virōtikaḷukku) utavi ceykiṟīrkaḷ. Veḷiyēṟṟappaṭṭavarkaḷ (ivvirōtikaḷiṭam cikki) kaitikaḷāka uṅkaḷiṭam vantāl, (appoḻutu maṭṭum paḻippukku añci) naṣṭa'īṭu peṟṟukkoṇṭu (avarkaḷai viṭutalai ceytu) viṭukiṟīrkaḷ-āṉāl avarkaḷai (vīṭukaḷai viṭṭu) veḷiyēṟṟuvatu uṅkaḷ mītu harāmā(ṉa taṭukkappaṭṭa ceyalā)kum. (Appaṭiyeṉṟāl) nīṅkaḷ vētattil cilatai nampi cilatai maṟukkiṟīrkaḷā? Eṉavē uṅkaḷil ivvakaiyil ceyalpaṭukiṟavarkaḷukku ivvulaka vāḻvil iḻivait tavira vēṟu kūli etuvum kiṭaikkātu. Maṟumai(kiyāma) nāḷilō avarkaḷ mikak kaṭumaiyāṉa vētaṉaiyiṉpāl mīṭṭappaṭuvārkaḷ; iṉṉum nīṅkaḷ ceytu varuvatai allāh kavaṉikkāmal illai
Jan Turst Foundation
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek