×

மேலும், உங்கள் (சகோதரர்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் சகோதரர்க)ளை வெளியேற்றாதீர்கள் 2:84 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:84) ayat 84 in Tamil

2:84 Surah Al-Baqarah ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 84 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ ﴾
[البَقَرَة: 84]

மேலும், உங்கள் (சகோதரர்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் சகோதரர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم, باللغة التاميلية

﴿وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم﴾ [البَقَرَة: 84]

Abdulhameed Baqavi
melum, unkal (cakotararkalutaiya) irattankalai ottatirkal enrum, unkal illankalai vittu unka(l cakotararka)lai veliyerratirkal enrum, un(kal mutatai)kalitam nam urutimoli vankiyatai ninkalum (manam virumpi cam'matittu) atai urutippatutti irukkirirkal enpatai ninaittup parunkal
Abdulhameed Baqavi
mēlum, uṅkaḷ (cakōtararkaḷuṭaiya) irattaṅkaḷai ōṭṭātīrkaḷ eṉṟum, uṅkaḷ illaṅkaḷai viṭṭu uṅka(ḷ cakōtararka)ḷai veḷiyēṟṟātīrkaḷ eṉṟum, uṅ(kaḷ mūtātai)kaḷiṭam nām uṟutimoḻi vāṅkiyatai nīṅkaḷum (maṉam virumpi cam'matittu) atai uṟutippaṭutti irukkiṟīrkaḷ eṉpatai niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
innum (ninaivu kurunkal;)"unkalitaiye irattankalaic cintatirkal; unkalil oruvar marravarai tam vitukalai vittum veliyerratirkal" ennum urutimoliyai vankinom. Pinnar (atai) oppukkontirkal; (atarku) ninkale catciyakavum iruntirkal
Jan Turst Foundation
iṉṉum (niṉaivu kūṟuṅkaḷ;)"uṅkaḷiṭaiyē irattaṅkaḷaic cintātīrkaḷ; uṅkaḷil oruvar maṟṟavarai tam vīṭukaḷai viṭṭum veḷiyēṟṟātīrkaḷ" eṉṉum uṟutimoḻiyai vāṅkiṉōm. Piṉṉar (atai) oppukkoṇṭīrkaḷ; (ataṟku) nīṅkaḷē cāṭciyākavum iruntīrkaḷ
Jan Turst Foundation
இன்னும் (நினைவு கூறுங்கள்;) "உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek