×

இவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால், அவர்களுக்கு 2:86 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:86) ayat 86 in Tamil

2:86 Surah Al-Baqarah ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 86 - البَقَرَة - Page - Juz 1

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴾
[البَقَرَة: 86]

இவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால், அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் (ஒரு) உதவி(யும்) செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم, باللغة التاميلية

﴿أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم﴾ [البَقَرَة: 86]

Abdulhameed Baqavi
ivarkaltan marumai (valkkai)kkup patilaka ivvulaka valkkaiyai vilai kotuttu vankik kontavarkal. Atalal, avarkalukku (kotukkappatum) vetanai oru ciritum ilecakkappata mattatu. Avarkal (oru) utavi(yum) ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
ivarkaḷtāṉ maṟumai (vāḻkkai)kkup patilāka ivvulaka vāḻkkaiyai vilai koṭuttu vāṅkik koṇṭavarkaḷ. Ātalāl, avarkaḷukku (koṭukkappaṭum) vētaṉai oru ciṟitum ilēcākkappaṭa māṭṭātu. Avarkaḷ (oru) utavi(yum) ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
marumai(yin nilaiyana valkkai)kkup pakaramaka, (arpamala) ivvulaka valkkaiyai vilaikku vankik kontavarkal ivarkaltam; akave ivarkalukku (oru ciritalavum) vetanai ilecakkappata mattatu. Ivarkal utaviyum ceyyappatamattarkal
Jan Turst Foundation
maṟumai(yiṉ nilaiyāṉa vāḻkkai)kkup pakaramāka, (aṟpamāḷa) ivvulaka vāḻkkaiyai vilaikku vāṅkik koṇṭavarkaḷ ivarkaḷtām; ākavē ivarkaḷukku (oru ciṟitaḷavum) vētaṉai ilēcākkappaṭa māṭṭātu. Ivarkaḷ utaviyum ceyyappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek