×

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை 20:14 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:14) ayat 14 in Tamil

20:14 Surah Ta-Ha ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 14 - طه - Page - Juz 16

﴿إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ ﴾
[طه: 14]

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري, باللغة التاميلية

﴿إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري﴾ [طه: 14]

Abdulhameed Baqavi
niccayamaka nantan allah. Ennait tavira vanakkattirkuriya iraivan arave illai. Ennaiye vanankuviraka. Ennai tiyanittukkonte irukkumporuttu tolukaiyaik kataippitippiraka
Abdulhameed Baqavi
niccayamāka nāṉtāṉ allāh. Eṉṉait tavira vaṇakkattiṟkuriya iṟaivaṉ aṟavē illai. Eṉṉaiyē vaṇaṅkuvīrāka. Eṉṉai tiyāṉittukkoṇṭē irukkumporuṭṭu toḻukaiyaik kaṭaippiṭippīrāka
Jan Turst Foundation
niccayamaka nam tan allah! Ennait tavira veru nayan illai, akave, ennaiye nir vanankum, ennai tiyanikkum poruttu tolukaiyai nilainiruttuviraka
Jan Turst Foundation
niccayamāka nām tāṉ allāh! Eṉṉait tavira vēṟu nāyaṉ illai, ākavē, eṉṉaiyē nīr vaṇaṅkum, eṉṉai tiyāṉikkum poruṭṭu toḻukaiyai nilainiṟuttuvīrāka
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek