×

ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் 20:16 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:16) ayat 16 in Tamil

20:16 Surah Ta-Ha ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 16 - طه - Page - Juz 16

﴿فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ ﴾
[طه: 16]

ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்

❮ Previous Next ❯

ترجمة: فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى, باللغة التاميلية

﴿فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى﴾ [طه: 16]

Abdulhameed Baqavi
akave, atai (-marumaiyai) nampikkai kollamal carira iccaiyaip pinparrupavan annalai nampikkai kolvatiliruntu um'mait tatuttuvita ventam. Avvarayin nir alintu vituvir
Abdulhameed Baqavi
ākavē, atai (-maṟumaiyai) nampikkai koḷḷāmal carīra iccaiyaip piṉpaṟṟupavaṉ annāḷai nampikkai koḷvatiliruntu um'mait taṭuttuviṭa vēṇṭām. Avvāṟāyiṉ nīr aḻintu viṭuvīr
Jan Turst Foundation
akave, atanai nampatu, tan (mana) iccaiyaip pinparrupavan titanaka ataivittum um'mait tiruppivita ventam. Avvarayin, nir alintupovir
Jan Turst Foundation
ākavē, ataṉai nampātu, taṉ (maṉa) iccaiyaip piṉpaṟṟupavaṉ tiṭaṉāka ataiviṭṭum um'mait tiruppiviṭa vēṇṭām. Avvāṟāyiṉ, nīr aḻintupōvīr
Jan Turst Foundation
ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek