×

(அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) 21:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:38) ayat 38 in Tamil

21:38 Surah Al-Anbiya’ ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 38 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الأنبيَاء: 38]

(அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويقولون متى هذا الوعد إن كنتم صادقين, باللغة التاميلية

﴿ويقولون متى هذا الوعد إن كنتم صادقين﴾ [الأنبيَاء: 38]

Abdulhameed Baqavi
(annirakarippavarkal nampikkaiyalarkalai nokki ‘‘vetanai varum enru) ninkal kuruvatil unmaiyanavarkalaka iruntal inta (mirattal) vakku eppolutu varum'' enru avarkal ketkirarkal
Abdulhameed Baqavi
(annirākarippavarkaḷ nampikkaiyāḷarkaḷai nōkki ‘‘vētaṉai varum eṉṟu) nīṅkaḷ kūṟuvatil uṇmaiyāṉavarkaḷāka iruntāl inta (miraṭṭal) vākku eppoḻutu varum'' eṉṟu avarkaḷ kēṭkiṟārkaḷ
Jan Turst Foundation
ninkal unmaiyalarkalakayiruppin, inta (vetanaikkana) vakkuruti eppolutu (niraiverrappatum)?" Enru avarkal ketkirarkal
Jan Turst Foundation
nīṅkaḷ uṇmaiyāḷarkaḷākayiruppiṉ, inta (vētaṉaikkāṉa) vākkuṟuti eppoḻutu (niṟaivēṟṟappaṭum)?" Eṉṟu avarkaḷ kēṭkiṟārkaḷ
Jan Turst Foundation
நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?" என்று அவர்கள் கேட்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek