×

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் 21:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:37) ayat 37 in Tamil

21:37 Surah Al-Anbiya’ ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 37 - الأنبيَاء - Page - Juz 17

﴿خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ ﴾
[الأنبيَاء: 37]

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون, باللغة التاميلية

﴿خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون﴾ [الأنبيَاء: 37]

Abdulhameed Baqavi
Manitan avacarakkaranakave pataikkappattirukkiran. (Akave, avarkalai nokki napiye! Kuruviraka: ‘‘Vetanaikalakiya) en attatcikalai nan aticikkirattil unkalukkuk kanpippen. Akave, ninkal ennitam avacarappata ventam
Abdulhameed Baqavi
Maṉitaṉ avacarakkāraṉākavē paṭaikkappaṭṭirukkiṟāṉ. (Ākavē, avarkaḷai nōkki napiyē! Kūṟuvīrāka: ‘‘Vētaṉaikaḷākiya) eṉ attāṭcikaḷai nāṉ aticīkkirattil uṅkaḷukkuk kāṇpippēṉ. Ākavē, nīṅkaḷ eṉṉiṭam avacarappaṭa vēṇṭām
Jan Turst Foundation
manitan avacarakkaranakave pataikkappattirukkinran; viraivil (vetanaikkana) en attatcikalai unkalukkuk kanpippen; akave ninkal avacarappatatirkal
Jan Turst Foundation
maṉitaṉ avacarakkāraṉākavē paṭaikkappaṭṭirukkiṉṟāṉ; viraivil (vētaṉaikkāṉa) eṉ attāṭcikaḷai uṅkaḷukkuk kāṇpippēṉ; ākavē nīṅkaḷ avacarappaṭātīrkaḷ
Jan Turst Foundation
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek