×

அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு 21:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:39) ayat 39 in Tamil

21:39 Surah Al-Anbiya’ ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 39 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴾
[الأنبيَاء: 39]

அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று)

❮ Previous Next ❯

ترجمة: لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن, باللغة التاميلية

﴿لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن﴾ [الأنبيَاء: 39]

Abdulhameed Baqavi
avarkal tankal mukankalil iruntum, tankal mutukukalil iruntum naraka neruppait tattikkolla mutiyamalum, avarkalukku utavi ceyya oruvarum kitaikkamalum pokakkutiya (oru) kalam varumenpatai inta nirakarippavarkal arintiruntal (atu ivarkalukke nanru)
Abdulhameed Baqavi
avarkaḷ taṅkaḷ mukaṅkaḷil iruntum, taṅkaḷ mutukukaḷil iruntum naraka neruppait taṭṭikkoḷḷa muṭiyāmalum, avarkaḷukku utavi ceyya oruvarum kiṭaikkāmalum pōkakkūṭiya (oru) kālam varumeṉpatai inta nirākarippavarkaḷ aṟintiruntāl (atu ivarkaḷukkē naṉṟu)
Jan Turst Foundation
tam mukankalaiyum, tam mutukukalaiyum (naraka) neruppait tatuttuk kolla mutiyamalum, (evaralum) utavi ceyyappatamalum irupparkale anta nerattai kahpirkal arintu kolvarkalanal! (Iruti neram parrik kettuk kontirukka mattarkal)
Jan Turst Foundation
tam mukaṅkaḷaiyum, tam mutukukaḷaiyum (naraka) neruppait taṭuttuk koḷḷa muṭiyāmalum, (evarālum) utavi ceyyappaṭamālum iruppārkaḷē anta nērattai kāḥpirkaḷ aṟintu koḷvārkaḷāṉāl! (Iṟuti nēram paṟṟik kēṭṭuk koṇṭirukka māṭṭārkaḷ)
Jan Turst Foundation
தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek