×

இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) 21:85 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:85) ayat 85 in Tamil

21:85 Surah Al-Anbiya’ ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 85 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ ﴾
[الأنبيَاء: 85]

இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين, باللغة التاميلية

﴿وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين﴾ [الأنبيَاء: 85]

Abdulhameed Baqavi
ismayilaiyum, itrisaiyum, tulkipluvaiyum (nam nam tutarkalaka anuppivaittom). Ivarkal anaivarum (tankalukku erpatta ciramankalaic) cakittuk kontanar
Abdulhameed Baqavi
ismāyīlaiyum, itrīsaiyum, tulkipluvaiyum (nām nam tūtarkaḷāka aṉuppivaittōm). Ivarkaḷ aṉaivarum (taṅkaḷukku ēṟpaṭṭa ciramaṅkaḷaic) cakittuk koṇṭaṉar
Jan Turst Foundation
innum; ismayilaiyum, itrisaiyum, tulkihplaiyum (napiye! Nir ninaivu kurviraka) avarkal yavarum porumaiyalarkalil ninrumullavarkale
Jan Turst Foundation
iṉṉum; ismāyīlaiyum, itrīsaiyum, tulkiḥplaiyum (napiyē! Nīr niṉaivu kūrvīrāka) avarkaḷ yāvarum poṟumaiyāḷarkaḷil niṉṟumuḷḷavarkaḷē
Jan Turst Foundation
இன்னும்; இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek