×

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து 23:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:21) ayat 21 in Tamil

23:21 Surah Al-Mu’minun ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 21 - المؤمنُون - Page - Juz 18

﴿وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴾
[المؤمنُون: 21]

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع, باللغة التاميلية

﴿وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع﴾ [المؤمنُون: 21]

Abdulhameed Baqavi
niccayamaka atu, matu, ottakam akiyavarril unkalukku oru patippinai irukkiratu. Avarrin matiyil iruntu (palai) nam unkalukkup pukattukirom. Innum, unkalukku avarril aneka payankalum irukkinrana. Avarril cilavarrai ninkal pucikkirirkal
Abdulhameed Baqavi
niccayamāka āṭu, māṭu, oṭṭakam ākiyavaṟṟil uṅkaḷukku oru paṭippiṉai irukkiṟatu. Avaṟṟiṉ maṭiyil iruntu (pālai) nām uṅkaḷukkup pukaṭṭukiṟōm. Iṉṉum, uṅkaḷukku avaṟṟil anēka payaṉkaḷum irukkiṉṟaṉa. Avaṟṟil cilavaṟṟai nīṅkaḷ pucikkiṟīrkaḷ
Jan Turst Foundation
Niccayamaka unkalukku (atu, matu, ottakam mutaliya) piranikalil oru patippinai irukkiratu. Avarrin vayirukaliliruntu (curakkum palai) nam unkalukku pukattukirom; innum avarril unkalukku aneka payankal irukkinrana avarri(n mamicatti)liruntu ninkal pucikkinrirkal
Jan Turst Foundation
Niccayamāka uṅkaḷukku (āṭu, māṭu, oṭṭakam mutaliya) pirāṇikaḷil oru paṭippiṉai irukkiṟatu. Avaṟṟiṉ vayiṟukaḷiliruntu (curakkum pālai) nām uṅkaḷukku pukaṭṭukiṟōm; iṉṉum avaṟṟil uṅkaḷukku anēka payaṉkaḷ irukkiṉṟaṉa avaṟṟi(ṉ māmicatti)liruntu nīṅkaḷ pucikkiṉṟīrkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek