×

‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் 23:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:20) ayat 20 in Tamil

23:20 Surah Al-Mu’minun ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 20 - المؤمنُون - Page - Juz 18

﴿وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ ﴾
[المؤمنُون: 20]

‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது

❮ Previous Next ❯

ترجمة: وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين, باللغة التاميلية

﴿وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين﴾ [المؤمنُون: 20]

Abdulhameed Baqavi
‘tursinay' malaiyil mulaikkinra (jaittun ennum oliva) marattaiyum (nam urpatti ceykirom). Atu ennaiyaiyum pucippavarkalukku oru cuvaiyaiyum (kulampaiyum) tarukiratu
Abdulhameed Baqavi
‘tūrsīṉāy' malaiyil muḷaikkiṉṟa (jaittūṉ eṉṉum oliva) marattaiyum (nām uṟpatti ceykiṟōm). Atu eṇṇaiyaiyum pucippavarkaḷukku oru cuvaiyaiyum (kuḻampaiyum) tarukiṟatu
Jan Turst Foundation
innum tur sinay malaikkaruke urpattiyakum marattaiyum (unkalukkaka nam untakkinom) atu enneyai urpatti ceykiratu. Melum (rotti ponravarrai) cappivorukku tottu cappitum porulakavum (atu amaintullatu)
Jan Turst Foundation
iṉṉum tūr siṉāy malaikkarukē uṟpattiyākum marattaiyum (uṅkaḷukkāka nām uṇṭākkiṉōm) atu eṇṇeyai uṟpatti ceykiṟatu. Mēlum (roṭṭi pōṉṟavaṟṟai) cāppivōrukku toṭṭu cāppiṭum poruḷākavum (atu amaintuḷḷatu)
Jan Turst Foundation
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek