×

(நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி 25:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:10) ayat 10 in Tamil

25:10 Surah Al-Furqan ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 10 - الفُرقَان - Page - Juz 18

﴿تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا ﴾
[الفُرقَان: 10]

(நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கங்களை உமக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உமக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من, باللغة التاميلية

﴿تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من﴾ [الفُرقَان: 10]

Abdulhameed Baqavi
(Napiye! Umatu iraivanakiya) avan mikka pakkiyamutaiyavan. Avan natinal (innirakarippavarkal korum) ivarraic contamakki mikka melana corkkankalai umakkut tarakkutiyavan. Avarril niraruvikal totarntu otikkonte irukkum. Atil umakkup pala mata malikaikalaiyum amaittu vituvan
Abdulhameed Baqavi
(Napiyē! Umatu iṟaivaṉākiya) avaṉ mikka pākkiyamuṭaiyavaṉ. Avaṉ nāṭiṉāl (innirākarippavarkaḷ kōrum) ivaṟṟaic contamākki mikka mēlāṉa corkkaṅkaḷai umakkut tarakkūṭiyavaṉ. Avaṟṟil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. Atil umakkup pala māṭa māḷikaikaḷaiyum amaittu viṭuvāṉ
Jan Turst Foundation
(napiye!) Innirakarippor colvataivita) melana cuvana(t totta)nkalai avan natinal umakkaka untakkuvane (anta nayan) pakkiyam mikkavan; avarrin kile arukal cata otikkontirukkum - innum umakkaka (anku) malikaikalaiyum avan untakkuvan
Jan Turst Foundation
(napiyē!) Innirākarippōr colvataiviṭa) mēlāṉa cuvaṉa(t tōṭṭa)ṅkaḷai avaṉ nāṭiṉāl umakkāka uṇṭākkuvāṉē (anta nāyaṉ) pākkiyam mikkavaṉ; avaṟṟiṉ kīḻē āṟukaḷ catā ōṭikkoṇṭirukkum - iṉṉum umakkāka (aṅku) māḷikaikaḷaiyum avaṉ uṇṭākkuvāṉ
Jan Turst Foundation
(நபியே!) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek