×

ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் 29:11 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:11) ayat 11 in Tamil

29:11 Surah Al-‘Ankabut ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 11 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡمُنَٰفِقِينَ ﴾
[العَنكبُوت: 11]

ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين, باللغة التاميلية

﴿وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين﴾ [العَنكبُوت: 11]

Abdulhameed Baqavi
akave, ivarkalil unmaiyakave nampikkai kontavarkal evarkal enpatai niccayamaka allah nankarivan. (Ullonru vaittup puramonru pecum) nayavancakarkal evarkal enpataiyum avan nankarivan
Abdulhameed Baqavi
ākavē, ivarkaḷil uṇmaiyākavē nampikkai koṇṭavarkaḷ evarkaḷ eṉpatai niccayamāka allāh naṉkaṟivāṉ. (Uḷḷoṉṟu vaittup puṟamoṉṟu pēcum) nayavañcakarkaḷ evarkaḷ eṉpataiyum avaṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
anriyum, nampikkai kontavarkalai niccayamaka allah nankarivan; nayavancakarkalaiyum, avan niccayamaka nankarivan
Jan Turst Foundation
aṉṟiyum, nampikkai koṇṭavarkaḷai niccayamāka allāh naṉkaṟivāṉ; nayavañcakarkaḷaiyum, avaṉ niccayamāka naṉkaṟivāṉ
Jan Turst Foundation
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek