×

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், 29:10 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:10) ayat 10 in Tamil

29:10 Surah Al-‘Ankabut ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 10 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِيَ فِي ٱللَّهِ جَعَلَ فِتۡنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِۖ وَلَئِن جَآءَ نَصۡرٞ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمۡۚ أَوَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِمَا فِي صُدُورِ ٱلۡعَٰلَمِينَ ﴾
[العَنكبُوت: 10]

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة, باللغة التاميلية

﴿ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة﴾ [العَنكبُوت: 10]

Abdulhameed Baqavi
Manitarkalil cilar irukkinranar: Avarkal ‘‘nankal allahvai nampikkai kolkirom'' enru kurukinranar. Eninum, avarkalukku allahvutaiya valiyil etum tunpam erpattal, makkalal erpatum attunpattai allahvutaiya vetanaiyaip pol (mikap peritaka) akki (unkalitamiruntu vilaki)k kol(la virumpu)kinranar. Unkal iraivanitamiruntu unkalukku oru utavi kitaittal ‘‘niccayamaka nankal unkalutantan iruntom'' enru kurukinranar. Ulakattarin ullankalil ullavarrai allah nanku arintavanaka illaiya
Abdulhameed Baqavi
Maṉitarkaḷil cilar irukkiṉṟaṉar: Avarkaḷ ‘‘nāṅkaḷ allāhvai nampikkai koḷkiṟōm'' eṉṟu kūṟukiṉṟaṉar. Eṉiṉum, avarkaḷukku allāhvuṭaiya vaḻiyil ētum tuṉpam ēṟpaṭṭāl, makkaḷāl ēṟpaṭum attuṉpattai allāhvuṭaiya vētaṉaiyaip pōl (mikap peritāka) ākki (uṅkaḷiṭamiruntu vilaki)k koḷ(ḷa virumpu)kiṉṟaṉar. Uṅkaḷ iṟaivaṉiṭamiruntu uṅkaḷukku oru utavi kiṭaittāl ‘‘niccayamāka nāṅkaḷ uṅkaḷuṭaṉtāṉ iruntōm'' eṉṟu kūṟukiṉṟaṉar. Ulakattāriṉ uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai allāh naṉku aṟintavaṉāka illaiyā
Jan Turst Foundation
Melum, manitarkalil cilar"nankal allahvin mitu nampikkaik kontullom" enru colkirarkal; eninum, avarkalukku allahvin pataiyil tunpam untanal, manitarkalal erpatum anta imcaiyai allahvin vetanaipol karuti (um'mai vittum ninkal munaintu) vitukirarkal; anal um iraivanitattiliruntu utavi varumpotu"niccayamaka nankal unkalutane tan iruntom" enru kurukirarkal. Allah akilattarin itayankalil iruppavarrai nankarintavanaka illaiya
Jan Turst Foundation
Mēlum, maṉitarkaḷil cilar"nāṅkaḷ allāhviṉ mītu nampikkaik koṇṭuḷḷōm" eṉṟu colkiṟārkaḷ; eṉiṉum, avarkaḷukku allāhviṉ pātaiyil tuṉpam uṇṭāṉāl, maṉitarkaḷāl ēṟpaṭum anta imcaiyai allāhviṉ vētaṉaipōl karuti (um'mai viṭṭum nīṅkaḷ muṉaintu) viṭukiṟārkaḷ; āṉāl um iṟaivaṉiṭattiliruntu utavi varumpōtu"niccayamāka nāṅkaḷ uṅkaḷuṭaṉē tāṉ iruntōm" eṉṟu kūṟukiṟārkaḷ. Allāh akilattāriṉ itayaṅkaḷil iruppavaṟṟai naṉkaṟintavaṉāka illaiyā
Jan Turst Foundation
மேலும், மனிதர்களில் சிலர் "நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்" என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்கள் முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது "நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்" என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek