×

(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும், அல்லாஹ் 3:108 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:108) ayat 108 in Tamil

3:108 Surah al-‘Imran ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 108 - آل عِمران - Page - Juz 4

﴿تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعَٰلَمِينَ ﴾
[آل عِمران: 108]

(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும், அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாடமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين, باللغة التاميلية

﴿تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين﴾ [آل عِمران: 108]

Abdulhameed Baqavi
(napiye!) Ivaiyanaittum allahvutaiya vacanankalakum. Avarrai unmaiyakave nam umakku otik kanpikkirom. Melum, allah ulakattarukku ciritalavum aniyayam (ceyya) natamattan
Abdulhameed Baqavi
(napiyē!) Ivaiyaṉaittum allāhvuṭaiya vacaṉaṅkaḷākum. Avaṟṟai uṇmaiyākavē nām umakku ōtik kāṇpikkiṟōm. Mēlum, allāh ulakattārukku ciṟitaḷavum aniyāyam (ceyya) nāṭamāṭṭāṉ
Jan Turst Foundation
(Napiye!) Ivai(yellam) allahvin vacanankal - ivarrai unmaiyakave umakku nam otikkanpikkinrom;. Melum allah ulakattorukku aniti ilaikka nata mattan
Jan Turst Foundation
(Napiyē!) Ivai(yellām) allāhviṉ vacaṉaṅkaḷ - ivaṟṟai uṇmaiyākavē umakku nām ōtikkāṇpikkiṉṟōm;. Mēlum allāh ulakattōrukku anīti iḻaikka nāṭa māṭṭāṉ
Jan Turst Foundation
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek