×

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு 3:109 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:109) ayat 109 in Tamil

3:109 Surah al-‘Imran ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 109 - آل عِمران - Page - Juz 4

﴿وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴾
[آل عِمران: 109]

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்

❮ Previous Next ❯

ترجمة: ولله ما في السموات وما في الأرض وإلى الله ترجع الأمور, باللغة التاميلية

﴿ولله ما في السموات وما في الأرض وإلى الله ترجع الأمور﴾ [آل عِمران: 109]

Abdulhameed Baqavi
vanankalilum, pumiyilum iruppavai anaittum allahvukke uriyana. (Ivai campantamana) ella kariyankalum allahvitame kontu varappatum
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum, pūmiyilum iruppavai aṉaittum allāhvukkē uriyaṉa. (Ivai campantamāṉa) ellā kāriyaṅkaḷum allāhviṭamē koṇṭu varappaṭum
Jan Turst Foundation
vanankalilullavaiyum, pumiyilullavaiyum - anaittum - allahvukke uriyavai. Ellak kariyankalum allahvitame mittuk kontu varappatum
Jan Turst Foundation
vāṉaṅkaḷiluḷḷavaiyum, pūmiyiluḷḷavaiyum - aṉaittum - allāhvukkē uriyavai. Ellāk kāriyaṅkaḷum allāhviṭamē mīṭṭuk koṇṭu varappaṭum
Jan Turst Foundation
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை. எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek