×

உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய 3:126 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:126) ayat 126 in Tamil

3:126 Surah al-‘Imran ayat 126 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 126 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ لَكُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوبُكُم بِهِۦۗ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴾
[آل عِمران: 126]

உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர (வேறுயாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது)

❮ Previous Next ❯

ترجمة: وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا, باللغة التاميلية

﴿وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا﴾ [آل عِمران: 126]

Abdulhameed Baqavi
Unkal ullankal tiruptiyataiyavum, unkalukku oru narceytiyakavume allah ivvutaviyaip purintan. (Anaivaraiyum) mikaittavanum, nanamutaiyavanumakiya allahvitamirunte tavira (veruyaritam iruntum inta) utavi (unkalukku) kitaikkavillai. (Kitaikkavum ceyyatu)
Abdulhameed Baqavi
Uṅkaḷ uḷḷaṅkaḷ tiruptiyaṭaiyavum, uṅkaḷukku oru naṟceytiyākavumē allāh ivvutaviyaip purintāṉ. (Aṉaivaraiyum) mikaittavaṉum, ñāṉamuṭaiyavaṉumākiya allāhviṭamiruntē tavira (vēṟuyāriṭam iruntum inta) utavi (uṅkaḷukku) kiṭaikkavillai. (Kiṭaikkavum ceyyātu)
Jan Turst Foundation
unkal irutayankal (avvutaviyil ninrum) nim'matiyataiyavum, oru nalla ceytiyakavume tavira (veretarkumaka) allah ataic ceyyavillai. Allah vitattilallamal veru utaviyillai. Avan mikka vallamaiyutaiyavan; mikunta nanamutaiyavan
Jan Turst Foundation
uṅkaḷ irutayaṅkaḷ (avvutaviyil niṉṟum) nim'matiyaṭaiyavum, oru nalla ceytiyākavumē tavira (vēṟetaṟkumāka) allāh ataic ceyyavillai. Allāh viṭattilallāmal vēṟu utaviyillai. Avaṉ mikka vallamaiyuṭaiyavaṉ; mikunta ñāṉamuṭaiyavaṉ
Jan Turst Foundation
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை. அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை. அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek