×

(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி 3:127 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:127) ayat 127 in Tamil

3:127 Surah al-‘Imran ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 127 - آل عِمران - Page - Juz 4

﴿لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ ﴾
[آل عِمران: 127]

(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்

❮ Previous Next ❯

ترجمة: ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين, باللغة التاميلية

﴿ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين﴾ [آل عِمران: 127]

Abdulhameed Baqavi
(avan unkalukku ivvutavi purintatellam) nirakarippavarkalil oru pakattinaraik kuraikkavo allatu avarkal cirumaippattu (tolvi ataintavarkalakat) tirumpic cenru vituvatarkakavetan
Abdulhameed Baqavi
(avaṉ uṅkaḷukku ivvutavi purintatellām) nirākarippavarkaḷil oru pākattiṉaraik kuṟaikkavō allatu avarkaḷ ciṟumaippaṭṭu (tōlvi aṭaintavarkaḷākat) tirumpic ceṉṟu viṭuvataṟkākavētāṉ
Jan Turst Foundation
(allahvutaiya utaviyin nokkam) nirakaripporil oru pakutiyinarai alippatarku, allatu avarkal cirumaippattut tolviyataintorayt tirumpic celvatarkakavumeyakum
Jan Turst Foundation
(allāhvuṭaiya utaviyiṉ nōkkam) nirākarippōril oru pakutiyiṉarai aḻippataṟku, allatu avarkaḷ ciṟumaippaṭṭut tōlviyaṭaintōrāyt tirumpic celvataṟkākavumēyākum
Jan Turst Foundation
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek