×

நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் 3:125 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:125) ayat 125 in Tamil

3:125 Surah al-‘Imran ayat 125 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 125 - آل عِمران - Page - Juz 4

﴿بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ ﴾
[آل عِمران: 125]

நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்

❮ Previous Next ❯

ترجمة: بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف, باللغة التاميلية

﴿بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف﴾ [آل عِمران: 125]

Abdulhameed Baqavi
ninkal (allahvukkup) payantu porumaiyutan iruntal, ite camayattil (etirikal) unkal mitu atarnteriya potilum (muvayiram enna?) Ataiyala mitappatta aiyayiram vanavarkalal unkal iraivan unkalukku utaviceyvan
Abdulhameed Baqavi
nīṅkaḷ (allāhvukkup) payantu poṟumaiyuṭaṉ iruntāl, itē camayattil (etirikaḷ) uṅkaḷ mītu aṭarntēṟiya pōtilum (mūvāyiram eṉṉa?) Aṭaiyāḷa miṭappaṭṭa aiyāyiram vāṉavarkaḷāl uṅkaḷ iṟaivaṉ uṅkaḷukku utaviceyvāṉ
Jan Turst Foundation
am! Ninkal allahvukkup payantu porumaiyutaniruntal, pakaivarkal unkal mel vekamaka vantu paynta potilum, unkal iraivan porkkurikal konta aiyayiram vanavarkalaik kontum unkalukku utavi purivan
Jan Turst Foundation
ām! Nīṅkaḷ allāhvukkup payantu poṟumaiyuṭaṉiruntāl, pakaivarkaḷ uṅkaḷ mēl vēkamāka vantu pāynta pōtilum, uṅkaḷ iṟaivaṉ pōrkkuṟikaḷ koṇṭa aiyāyiram vāṉavarkaḷaik koṇṭum uṅkaḷukku utavi purivāṉ
Jan Turst Foundation
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek