×

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் 3:162 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:162) ayat 162 in Tamil

3:162 Surah al-‘Imran ayat 162 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 162 - آل عِمران - Page - Juz 4

﴿أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[آل عِمران: 162]

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்

❮ Previous Next ❯

ترجمة: أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس, باللغة التاميلية

﴿أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس﴾ [آل عِمران: 162]

Abdulhameed Baqavi
allahvin viruppattaip pinparrupavar allahvin kopattil cikkiyavanaip pol avara? (Alla! Kopattil cikkiya) avanin tankumitam narakamakum. Atu mikak ketta tankumitamakum
Abdulhameed Baqavi
allāhviṉ viruppattaip piṉpaṟṟupavar allāhviṉ kōpattil cikkiyavaṉaip pōl āvārā? (Alla! Kōpattil cikkiya) avaṉiṉ taṅkumiṭam narakamākum. Atu mikak keṭṭa taṅkumiṭamākum
Jan Turst Foundation
allahvin viruppattaip pin parri natappor, allahvin kopattait tam'mel varavalaittuk kontavar pol avara? (Alla - kopattai varavalaittuk kontorutaiya) avanatu iruppitam narakameyakum;. Atu tankumitankalil mikavum kettatumakum
Jan Turst Foundation
allāhviṉ viruppattaip piṉ paṟṟi naṭappōr, allāhviṉ kōpattait tam'mēl varavaḻaittuk koṇṭavar pōl āvārā? (Alla - kōpattai varavaḻaittuk koṇṭōruṭaiya) avaṉatu iruppiṭam narakamēyākum;. Atu taṅkumiṭaṅkaḷil mikavum keṭṭatumākum
Jan Turst Foundation
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்;. அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek