×

(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை 3:163 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:163) ayat 163 in Tamil

3:163 Surah al-‘Imran ayat 163 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 163 - آل عِمران - Page - Juz 4

﴿هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ﴾
[آل عِمران: 163]

(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: هم درجات عند الله والله بصير بما يعملون, باللغة التاميلية

﴿هم درجات عند الله والله بصير بما يعملون﴾ [آل عِمران: 163]

Abdulhameed Baqavi
(allahvin viruppattaip pinparriya) avarkal allahvitattil pala (uyar) patavikalai ataikinranar. Allah avarkalin ceykaikalai urru nokkukiran
Abdulhameed Baqavi
(allāhviṉ viruppattaip piṉpaṟṟiya) avarkaḷ allāhviṭattil pala (uyar) patavikaḷai aṭaikiṉṟaṉar. Allāh avarkaḷiṉ ceykaikaḷai uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
allahvitattil avarkalukkup pala nilaikal ullana - innum allah avarkal ceypavai anaittaiyum parppavanakave irukkinran
Jan Turst Foundation
allāhviṭattil avarkaḷukkup pala nilaikaḷ uḷḷaṉa - iṉṉum allāh avarkaḷ ceypavai aṉaittaiyum pārppavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek