×

மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த 3:161 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:161) ayat 161 in Tamil

3:161 Surah al-‘Imran ayat 161 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 161 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[آل عِمران: 161]

மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டுவர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது

❮ Previous Next ❯

ترجمة: وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة, باللغة التاميلية

﴿وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة﴾ [آل عِمران: 161]

Abdulhameed Baqavi
mocam ceyvatu enta napikkum takutiyanru. Evarenum mocam ceytal avar anta mocam ceyta porulaiyum marumaiyil (tam'mutan) kontuvara ventiyatakum. Pinnar ovvor atmavukkum atu ceyta ceyalukku(riya palanai) mulumaiyaka alikkappatum. Avai aniti ceyyappata mattatu
Abdulhameed Baqavi
mōcam ceyvatu enta napikkum takutiyaṉṟu. Evarēṉum mōcam ceytāl avar anta mōcam ceyta poruḷaiyum maṟumaiyil (tam'muṭaṉ) koṇṭuvara vēṇṭiyatākum. Piṉṉar ovvōr ātmāvukkum atu ceyta ceyalukku(riya palaṉai) muḻumaiyāka aḷikkappaṭum. Avai anīti ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
enta napikkum mocati ceyvatu kutatu. Evarenum mocam ceyvarayin, avar mocam ceytatai iruti nalil kontu varuvar, avvelaiyil ovvor atmavukkum, atu campatitta(tarkuriya) palanai (kkuraivinrik) kotukkappatum. Innum, avarkal evvakaiyilum aniyayam ceyyappata mattarkal
Jan Turst Foundation
enta napikkum mōcaṭi ceyvatu kūṭātu. Evarēṉum mōcam ceyvārāyiṉ, avar mōcam ceytatai iṟuti nāḷil koṇṭu varuvār, avvēḷaiyil ovvōr ātmāvukkum, atu campātitta(taṟkuriya) palaṉai (kkuṟaiviṉṟik) koṭukkappaṭum. Iṉṉum, avarkaḷ evvakaiyilum aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை (க்குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek