×

(நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் 3:60 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:60) ayat 60 in Tamil

3:60 Surah al-‘Imran ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 60 - آل عِمران - Page - Juz 3

﴿ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلۡمُمۡتَرِينَ ﴾
[آل عِمران: 60]

(நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: الحق من ربك فلا تكن من الممترين, باللغة التاميلية

﴿الحق من ربك فلا تكن من الممترين﴾ [آل عِمران: 60]

Abdulhameed Baqavi
(napiye! Isavaip parri) umatu iraivanitamiruntu kitaitta ivvisayankal tan unmaiyanavai. Akave (itaipparri) cantekappatupavarkalil nirum (oruvaraka) akivita ventam
Abdulhameed Baqavi
(napiyē! Īsāvaip paṟṟi) umatu iṟaivaṉiṭamiruntu kiṭaitta ivviṣayaṅkaḷ tāṉ uṇmaiyāṉavai. Ākavē (itaippaṟṟi) cantēkappaṭupavarkaḷil nīrum (oruvarāka) ākiviṭa vēṇṭām
Jan Turst Foundation
(napiye! Isavaip parri) um iraivanitamiruntu vantate unmaiyakum;. Enave (itaik kurittu) aiyappatuvoril nirum oruvarakitatir
Jan Turst Foundation
(napiyē! Īsāvaip paṟṟi) um iṟaivaṉiṭamiruntu vantatē uṇmaiyākum;. Eṉavē (itaik kuṟittu) aiyappaṭuvōril nīrum oruvarākiṭātīr
Jan Turst Foundation
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek