×

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து 3:59 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:59) ayat 59 in Tamil

3:59 Surah al-‘Imran ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 59 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَۖ خَلَقَهُۥ مِن تُرَابٖ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ ﴾
[آل عِمران: 59]

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து (மனிதனாக) ‘ஆகு' என்று கூறினான். உடனே (அப்படி) ஆகிவிட்டது

❮ Previous Next ❯

ترجمة: إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال, باللغة التاميلية

﴿إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال﴾ [آل عِمران: 59]

Abdulhameed Baqavi
niccayamaka allahvitam isavukku utaranam atamutaiya utaranattaip ponrate! Avan avarai mannal urpatti ceytu (manitanaka) ‘aku' enru kurinan. Utane (appati) akivittatu
Abdulhameed Baqavi
niccayamāka allāhviṭam īsāvukku utāraṇam ātamuṭaiya utāraṇattaip pōṉṟatē! Avaṉ avarai maṇṇāl uṟpatti ceytu (maṉitaṉāka) ‘āku' eṉṟu kūṟiṉāṉ. Uṭaṉē (appaṭi) ākiviṭṭatu
Jan Turst Foundation
allahvitattil niccayamaka isavin utaranam atamin utaranam ponrate. Avan avarai manniliruntu pataittuppin"kun" (akuka) enak kurinan;. Avar (manitar) akivittar
Jan Turst Foundation
allāhviṭattil niccayamāka īsāviṉ utāraṇam ātamiṉ utāraṇam pōṉṟatē. Avaṉ avarai maṇṇiliruntu paṭaittuppiṉ"kuṉ" (ākuka) eṉak kūṟiṉāṉ;. Avar (maṉitar) ākiviṭṭār
Jan Turst Foundation
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek