×

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) 3:78 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:78) ayat 78 in Tamil

3:78 Surah al-‘Imran ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 78 - آل عِمران - Page - Juz 3

﴿وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ ﴾
[آل عِمران: 78]

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من, باللغة التاميلية

﴿وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من﴾ [آل عِمران: 78]

Abdulhameed Baqavi
Niccayamaka avarkalil oru pirivinar irukkinranar. (Avarkal)vetattai otumpotu (attutan pala vakkiyankalaik kalantu, atuvum) vetattilullatutan ena ninkal ennik kolvatarkaka tankal navaik koni ularukinranar. Eninum atu vetattilullatu alla. Innum, ‘‘atu allahvitamiruntu vantatu'' enrum avarkal kurukinranar. Anal, atu allahvitamiruntu vantatalla. Avarkal nankarintukonte allahvin mitu ippati poy kurukinranar
Abdulhameed Baqavi
Niccayamāka avarkaḷil oru piriviṉar irukkiṉṟaṉar. (Avarkaḷ)vētattai ōtumpōtu (attuṭaṉ pala vākkiyaṅkaḷaik kalantu, atuvum) vētattiluḷḷatutāṉ eṉa nīṅkaḷ eṇṇik koḷvataṟkāka taṅkaḷ nāvaik kōṇi uḷaṟukiṉṟaṉar. Eṉiṉum atu vētattiluḷḷatu alla. Iṉṉum, ‘‘atu allāhviṭamiruntu vantatu'' eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar. Āṉāl, atu allāhviṭamiruntu vantatalla. Avarkaḷ naṉkaṟintukoṇṭē allāhviṉ mītu ippaṭi poy kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
Niccayamaka avarkalil oru pirivar irukkinrarkal - avarkal vetattai otumpotut tankal navukalaic cayttu otukirarkal - (atanal untakum marrankalaiyum) vetattin oru pakutitanenru ninkal ennik kolvatarkaka. Anal atu vetattil ullatalla"atu allahvitam iruntu (vantatu)" enrum avarkal kurukirarkal; anal atu allahvitamiruntu (vantatum) alla. Innum arintu konte avarkal allahvin mitu poy kurukinrarkal
Jan Turst Foundation
Niccayamāka avarkaḷil oru pirivār irukkiṉṟārkaḷ - avarkaḷ vētattai ōtumpōtut taṅkaḷ nāvukaḷaic cāyttu ōtukiṟārkaḷ - (ataṉāl uṇṭākum māṟṟaṅkaḷaiyum) vētattiṉ oru pakutitāṉeṉṟu nīṅkaḷ eṇṇik koḷvataṟkāka. Āṉāl atu vētattil uḷḷatalla"atu allāhviṭam iruntu (vantatu)" eṉṟum avarkaḷ kūṟukiṟārkaḷ; āṉāl atu allāhviṭamiruntu (vantatum) alla. Iṉṉum aṟintu koṇṭē avarkaḷ allāhviṉ mītu poy kūṟukiṉṟārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek