×

எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு 3:77 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:77) ayat 77 in Tamil

3:77 Surah al-‘Imran ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 77 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[آل عِمران: 77]

எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும், அல்லாஹ் (மறுமையில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதி நாளில் திரும்பிப்பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم, باللغة التاميلية

﴿إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم﴾ [آل عِمران: 77]

Abdulhameed Baqavi
evarkal allahvitattil ceyta vakkurutiyaiyum, tankal cattiyankalaiyum corpavilaikku virruvitukirarkalo avarkalukku marumaiyil niccayamaka oru (nar)pakkiyamumillai. Melum, allah (marumaiyil) avarkalutan (virumpip) pecavumattan; (anputan) avarkalai iruti nalil tirumpipparkkavum mattan; avarkalaip punitappatuttavum mattan. Avarkalukkut tunpuruttum vetanaiyum untu
Abdulhameed Baqavi
evarkaḷ allāhviṭattil ceyta vākkuṟutiyaiyum, taṅkaḷ cattiyaṅkaḷaiyum coṟpavilaikku viṟṟuviṭukiṟārkaḷō avarkaḷukku maṟumaiyil niccayamāka oru (naṟ)pākkiyamumillai. Mēlum, allāh (maṟumaiyil) avarkaḷuṭaṉ (virumpip) pēcavumāṭṭāṉ; (aṉpuṭaṉ) avarkaḷai iṟuti nāḷil tirumpippārkkavum māṭṭāṉ; avarkaḷaip puṉitappaṭuttavum māṭṭāṉ. Avarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
yar allahvitattil ceyta vakkurutiyaiyum tam cattiyappiramanankalaiyum arpa vilaikku virkirarkalo, avarkalukku niccayamaka marumaiyil yatoru narpakkiyamum illai. Anriyum, allah avarkalutan peca mattan;. Innum iruti nalil avan avarkalai (karunaiyutan) parkkavum mattan. Avarkalaip(pavattaivittup) paricuttamakkavum mattan;. Melum avarkalukku novinaimikka vetanaiyum untu
Jan Turst Foundation
yār allāhviṭattil ceyta vākkuṟutiyaiyum tam cattiyappiramāṇaṅkaḷaiyum aṟpa vilaikku viṟkiṟārkaḷō, avarkaḷukku niccayamāka maṟumaiyil yātoru naṟpākkiyamum illai. Aṉṟiyum, allāh avarkaḷuṭaṉ pēca māṭṭāṉ;. Iṉṉum iṟuti nāḷil avaṉ avarkaḷai (karuṇaiyuṭaṉ) pārkkavum māṭṭāṉ. Avarkaḷaip(pāvattaiviṭṭup) paricuttamākkavum māṭṭāṉ;. Mēlum avarkaḷukku nōviṉaimikka vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek