×

(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! 30:50 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:50) ayat 50 in Tamil

30:50 Surah Ar-Rum ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 50 - الرُّوم - Page - Juz 21

﴿فَٱنظُرۡ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحۡمَتِ ٱللَّهِ كَيۡفَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ ذَٰلِكَ لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[الرُّوم: 50]

(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்

❮ Previous Next ❯

ترجمة: فانظر إلى آثار رحمة الله كيف يحي الأرض بعد موتها إن ذلك, باللغة التاميلية

﴿فانظر إلى آثار رحمة الله كيف يحي الأرض بعد موتها إن ذلك﴾ [الرُّوم: 50]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvin ivvarulal erpatum palankalai nir kavanippiraka! Irantupona pumiyai evvaru celikkac ceykiran! (Ivvare) niccayamaka avan irantavarkalaiyum uyirppikkac ceyvan. Avan anaittin mitum perarral utaiyavan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhviṉ ivvaruḷāl ēṟpaṭum palaṉkaḷai nīr kavaṉippīrāka! Iṟantupōṉa pūmiyai evvāṟu ceḻikkac ceykiṟāṉ! (Ivvāṟē) niccayamāka avaṉ iṟantavarkaḷaiyum uyirppikkac ceyvāṉ. Avaṉ aṉaittiṉ mītum pērāṟṟal uṭaiyavaṉ
Jan Turst Foundation
(napiye!) Allahvutaiya rahmattin (ittakaiya) attatcikalaic cintittup parppiraka! (Varantu) maritta piraku pumiyai avan evvaru uyirppikkiran? (Ivvare) marittavarkalaiyum avan niccayamaka uyirppipavanaka irukkiran; melum avan ellap porutkal mitum perarralutaiyavan
Jan Turst Foundation
(napiyē!) Allāhvuṭaiya rahmattiṉ (ittakaiya) attāṭcikaḷaic cintittup pārppīrāka! (Varaṇṭu) maritta piṟaku pūmiyai avaṉ evvāṟu uyirppikkiṟāṉ? (Ivvāṟē) marittavarkaḷaiyum avaṉ niccayamāka uyirppipavaṉāka irukkiṟāṉ; mēlum avaṉ ellāp poruṭkaḷ mītum pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek