×

அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர் 30:49 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:49) ayat 49 in Tamil

30:49 Surah Ar-Rum ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 49 - الرُّوم - Page - Juz 21

﴿وَإِن كَانُواْ مِن قَبۡلِ أَن يُنَزَّلَ عَلَيۡهِم مِّن قَبۡلِهِۦ لَمُبۡلِسِينَ ﴾
[الرُّوم: 49]

அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وإن كانوا من قبل أن ينـزل عليهم من قبله لمبلسين, باللغة التاميلية

﴿وإن كانوا من قبل أن ينـزل عليهم من قبله لمبلسين﴾ [الرُّوم: 49]

Abdulhameed Baqavi
atarku munnar avarkal tankal mitu malai poliyum enra nampikkaiyai murrilum ilantavarkalakave iruntanar
Abdulhameed Baqavi
ataṟku muṉṉar avarkaḷ taṅkaḷ mītu maḻai poḻiyum eṉṟa nampikkaiyai muṟṟilum iḻantavarkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
Eninum, avarkal mitu a(m malaiyana)tu irankuvatarku munnarum - atarku munnarum - (malaiyinmaiyal) avarkal murrilum niracaippattiruntanar
Jan Turst Foundation
Eṉiṉum, avarkaḷ mītu a(m maḻaiyāṉa)tu iṟaṅkuvataṟku muṉṉarum - ataṟku muṉṉarum - (maḻaiyiṉmaiyāl) avarkaḷ muṟṟilum nirācaippaṭṭiruntaṉar
Jan Turst Foundation
எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek