×

(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், 30:51 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:51) ayat 51 in Tamil

30:51 Surah Ar-Rum ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 51 - الرُّوم - Page - Juz 21

﴿وَلَئِنۡ أَرۡسَلۡنَا رِيحٗا فَرَأَوۡهُ مُصۡفَرّٗا لَّظَلُّواْ مِنۢ بَعۡدِهِۦ يَكۡفُرُونَ ﴾
[الرُّوم: 51]

(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த அருளையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون, باللغة التاميلية

﴿ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون﴾ [الرُّوم: 51]

Abdulhameed Baqavi
(Malaiyillata verum varanta) karrai nam anuppi (atanal tankal payirkal) mancalayiruppatai avarkal kantal, munnar nam avarkalukkuc ceytirunta arulaiyume avarkal nirakarittu vitukinranar
Abdulhameed Baqavi
(Maḻaiyillāta veṟum vaṟaṇṭa) kāṟṟai nām aṉuppi (ataṉāl taṅkaḷ payirkaḷ) mañcaḷāyiruppatai avarkaḷ kaṇṭāl, muṉṉar nām avarkaḷukkuc ceytirunta aruḷaiyumē avarkaḷ nirākarittu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
anal (varanta) oru karrai nam anuppi ata(n karanatti)nal (payirkal ularntu) mancal niramavatai avarkal parttal, atan pin, (munnar nanmalai anuppiyatarku nanri marantu) nirakaripporakave iruntu vitukinranar
Jan Turst Foundation
āṉāl (varaṇṭa) oru kāṟṟai nām aṉuppi ata(ṉ kāraṇatti)ṉāl (payirkaḷ ularntu) mañcaḷ niṟamāvatai avarkaḷ pārttāl, ataṉ piṉ, (muṉṉar naṉmaḻai aṉuppiyataṟku naṉṟi maṟantu) nirākarippōrākavē iruntu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek