×

எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை 34:16 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:16) ayat 16 in Tamil

34:16 Surah Saba’ ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 16 - سَبإ - Page - Juz 22

﴿فَأَعۡرَضُواْ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ سَيۡلَ ٱلۡعَرِمِ وَبَدَّلۡنَٰهُم بِجَنَّتَيۡهِمۡ جَنَّتَيۡنِ ذَوَاتَيۡ أُكُلٍ خَمۡطٖ وَأَثۡلٖ وَشَيۡءٖ مِّن سِدۡرٖ قَلِيلٖ ﴾
[سَبإ: 16]

எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل, باللغة التاميلية

﴿فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل﴾ [سَبإ: 16]

Abdulhameed Baqavi
eninum, avarkal (ataip) purakkanittu(p pavattil alntu) vittanar. (Akave, avarkal kattiyirunta makattanatoru anaiyai utaikkakkutiya) perum vellattai avarkalukkuk ketaka anuppivaittom. Avarkalutaiya (unnatamana kanikalaiyutaiya) iru colaikalaik kacappum, pulippumulla kaykalaiyutaiya marankalalum, cila ilantai marankalalum nirampiya toppukalaka marrivittom
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ (ataip) puṟakkaṇittu(p pāvattil āḻntu) viṭṭaṉar. (Ākavē, avarkaḷ kaṭṭiyirunta makattāṉatoru aṇaiyai uṭaikkakkūṭiya) perum veḷḷattai avarkaḷukkuk kēṭāka aṉuppivaittōm. Avarkaḷuṭaiya (uṉṉatamāṉa kaṉikaḷaiyuṭaiya) iru cōlaikaḷaik kacappum, puḷippumuḷḷa kāykaḷaiyuṭaiya maraṅkaḷālum, cila ilantai maraṅkaḷālum nirampiya tōppukaḷāka māṟṟiviṭṭōm
Jan Turst Foundation
anal avarkal (ippotanaiyaip) purakkanittarkal; akave, al arim (ennum perum anaiyai utaikkum) katum piravakattai avarkal mitu anuppinom, innum (cuvai mikka kanikalaik konta) avarkalutaiya iru toppukalai kacappum pulippumulla palankalutaiya marankalum, cila ilantai marankalum utaiya iru tottankalaka marrinom
Jan Turst Foundation
āṉāl avarkaḷ (ippōtaṉaiyaip) puṟakkaṇittārkaḷ; ākavē, al arim (eṉṉum perum aṇaiyai uṭaikkum) kaṭum piravākattai avarkaḷ mītu aṉuppiṉōm, iṉṉum (cuvai mikka kaṉikaḷaik koṇṭa) avarkaḷuṭaiya iru tōppukaḷai kacappum puḷippumuḷḷa paḻaṅkaḷuṭaiya maraṅkaḷum, cila ilantai maraṅkaḷum uṭaiya iru tōṭṭaṅkaḷāka māṟṟiṉōm
Jan Turst Foundation
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek