×

நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர 34:17 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:17) ayat 17 in Tamil

34:17 Surah Saba’ ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 17 - سَبإ - Page - Juz 22

﴿ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِمَا كَفَرُواْۖ وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ ﴾
[سَبإ: 17]

நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா

❮ Previous Next ❯

ترجمة: ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور, باللغة التاميلية

﴿ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور﴾ [سَبإ: 17]

Abdulhameed Baqavi
nam nanriyai avarkal marantatarku itai nam avarkalukkuk kuliyakak kotuttom. Nanri kettavarkalukke tavira (marrevarukkum ittakaiya) kuliyai nam kotuppoma
Abdulhameed Baqavi
nam naṉṟiyai avarkaḷ maṟantataṟku itai nām avarkaḷukkuk kūliyākak koṭuttōm. Naṉṟi keṭṭavarkaḷukkē tavira (maṟṟevarukkum ittakaiya) kūliyai nām koṭuppōmā
Jan Turst Foundation
avarkal nirakarittatan karanamaka avarkalukku ikkuliyai, nam kotuttom. (Nanri marantu) nirakarittorukkanri verevarukkum nam (ittakaiya) kuliyaik kotuppoma
Jan Turst Foundation
avarkaḷ nirākarittataṉ kāraṇamāka avarkaḷukku ikkūliyai, nām koṭuttōm. (Naṉṟi maṟantu) nirākarittōrukkaṉṟi vēṟevarukkum nām (ittakaiya) kūliyaik koṭuppōmā
Jan Turst Foundation
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek