×

அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், 38:66 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:66) ayat 66 in Tamil

38:66 Surah sad ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 66 - صٓ - Page - Juz 23

﴿رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴾
[صٓ: 66]

அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: رب السموات والأرض وما بينهما العزيز الغفار, باللغة التاميلية

﴿رب السموات والأرض وما بينهما العزيز الغفار﴾ [صٓ: 66]

Abdulhameed Baqavi
avantan vanankal, pumi innum ivarrukku mattiyil ullavai anaittirkum urimaiyalan. Avan anaivaraiyum mikaittavan, mikka mannipputaiyavan'' enru (napiye!) Nir kuruviraka
Abdulhameed Baqavi
avaṉtāṉ vāṉaṅkaḷ, pūmi iṉṉum ivaṟṟukku mattiyil uḷḷavai aṉaittiṟkum urimaiyāḷaṉ. Avaṉ aṉaivaraiyum mikaittavaṉ, mikka maṉṉippuṭaiyavaṉ'' eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(avane) vanankalukkum, pumikkum, ivvirantirkumitaiye ullavarrukkum iraivanaka irukkinran; avan (yavaraiyum) mikaittavan; mikavum mannippavan
Jan Turst Foundation
(avaṉē) vāṉaṅkaḷukkum, pūmikkum, ivviraṇṭiṟkumiṭaiyē uḷḷavaṟṟukkum iṟaivaṉāka irukkiṉṟāṉ; avaṉ (yāvaraiyum) mikaittavaṉ; mikavum maṉṉippavaṉ
Jan Turst Foundation
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek