×

(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு 39:55 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:55) ayat 55 in Tamil

39:55 Surah Az-Zumar ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 55 - الزُّمَر - Page - Juz 24

﴿وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ ﴾
[الزُّمَر: 55]

(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: واتبعوا أحسن ما أنـزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب, باللغة التاميلية

﴿واتبعوا أحسن ما أنـزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب﴾ [الزُّمَر: 55]

Abdulhameed Baqavi
(manitarkale!) Ninkal ariyata vitattil titirena unkalitam vetanai varuvatarku munnatakave unkal iraivanal unkalukku irakkivaikkappatta, (vetankalil) mika alakana (i)taip pinparrunkal
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Nīṅkaḷ aṟiyāta vitattil tiṭīreṉa uṅkaḷiṭam vētaṉai varuvataṟku muṉṉatākavē uṅkaḷ iṟaivaṉāl uṅkaḷukku iṟakkivaikkappaṭṭa, (vētaṅkaḷil) mika aḻakāṉa (i)taip piṉpaṟṟuṅkaḷ
Jan Turst Foundation
ninkal ariyata vitattil, titirena unkalitam vetanai varum'munnare, unkal iraivanal unkalukkarulappatta alakanavarraip pinparrunkal
Jan Turst Foundation
nīṅkaḷ aṟiyāta vitattil, tiṭīreṉa uṅkaḷiṭam vētaṉai varum'muṉṉarē, uṅkaḷ iṟaivaṉāl uṅkaḷukkaruḷappaṭṭa aḻakāṉavaṟṟaip piṉpaṟṟuṅkaḷ
Jan Turst Foundation
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek