×

(உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் 39:56 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:56) ayat 56 in Tamil

39:56 Surah Az-Zumar ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 56 - الزُّمَر - Page - Juz 24

﴿أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ ﴾
[الزُّمَر: 56]

(உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்

❮ Previous Next ❯

ترجمة: أن تقول نفس ياحسرتا على ما فرطت في جنب الله وإن كنت, باللغة التاميلية

﴿أن تقول نفس ياحسرتا على ما فرطت في جنب الله وإن كنت﴾ [الزُّمَر: 56]

Abdulhameed Baqavi
(unkalil) evarum, ‘‘allahvaip parri nan (kavanikka ventiyavarraik kavanikkatu) tavarivitten. En kete! Nan (ivarraip) parikacam ceytu kontiruntene!'' Enru kuramal iruppatarkakavum
Abdulhameed Baqavi
(uṅkaḷil) evarum, ‘‘allāhvaip paṟṟi nāṉ (kavaṉikka vēṇṭiyavaṟṟaik kavaṉikkātu) tavaṟiviṭṭēṉ. Eṉ kēṭē! Nāṉ (ivaṟṟaip) parikācam ceytu koṇṭiruntēṉē!'' Eṉṟu kūṟāmal iruppataṟkākavum
Jan Turst Foundation
allahvukku nan ceyya ventiya katamaikalil kurai ceytu vittatin kaicetame! Parikacam ceypavarkalil niccayamaka nanum iruntene"! Enru (ovvoruvarum) kuramal iruppatarkakavum
Jan Turst Foundation
allāhvukku nāṉ ceyya vēṇṭiya kaṭamaikaḷil kuṟai ceytu viṭṭatiṉ kaicētamē! Parikācam ceypavarkaḷil niccayamāka nāṉum iruntēṉē"! Eṉṟu (ovvoruvarum) kūṟāmal iruppataṟkākavum
Jan Turst Foundation
அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே"! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek