×

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு 39:54 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:54) ayat 54 in Tamil

39:54 Surah Az-Zumar ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 54 - الزُّمَر - Page - Juz 24

﴿وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ ﴾
[الزُّمَر: 54]

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا, باللغة التاميلية

﴿وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا﴾ [الزُّمَر: 54]

Abdulhameed Baqavi
akave, (manitarkale!) Unkalai vetanai vantataivatarku munnatakave, ninkal unkal iraivan pakkam tirumpi, avanukku murrilum panintu valipattu natankal. (Vetanai vantu vittalo,) pinnar (oruvaralum) ninkal utavi ceyyappata mattirkal
Abdulhameed Baqavi
ākavē, (maṉitarkaḷē!) Uṅkaḷai vētaṉai vantaṭaivataṟku muṉṉatākavē, nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉ pakkam tirumpi, avaṉukku muṟṟilum paṇintu vaḻipaṭṭu naṭaṅkaḷ. (Vētaṉai vantu viṭṭālō,) piṉṉar (oruvarālum) nīṅkaḷ utavi ceyyappaṭa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
akave (manitarkale!) Unkalukku vetanai varum munnare ninkal, unkal iraivan pal tirumpi, avanukke murrilum valipatunkal; (vetanai vantuvittal) pinpu ninkal utavi ceyyappata mattirkal
Jan Turst Foundation
ākavē (maṉitarkaḷē!) Uṅkaḷukku vētaṉai varum muṉṉarē nīṅkaḷ, uṅkaḷ iṟaivaṉ pāl tirumpi, avaṉukkē muṟṟilum vaḻipaṭuṅkaḷ; (vētaṉai vantuviṭṭāl) piṉpu nīṅkaḷ utavi ceyyappaṭa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek